Let Me Explain With Nandhini
சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் இன்று தரையிறங்கி உள்ளது. இந்திய விண்வெளி துறையில் மகத்தான சாதனையான இந்த தருணத்தில் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிப்பது போல் இந்தியா ஒரே நேரத்தில் 2 பெருமையான சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளது.
Chandrayaan 3's Vikram Lander landed on the Moon's South Pole today as scheduled. India has become the owner of 2 proud achievements at the same time like killing 2 birds with one stone in this moment of great achievement in Indian space industry.
#Chandrayaan3
#Chandrayaan3Landing
#Chandrayaan3MoonLanding
#ISRO
~PR.54~ED.70~CA.70~HT.70~